Monday, August 3, 2009

BSNL ன் 16 Mbps பிராட்பேண்ட் ...

வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து BSNL நிறுவனம் கொல்கத்தா நகர பயனாளர்களுக்கு 16 Mbps அதிவேக இணைய இணைப்பு சேவையை வழங்க இருக்கிறது.

இந்த திட்டத்திற்கான முதல் படியாக ஜெர்மன் நாட்டு Siemens நிறுவனத்துடன் BSNL இணைந்து செயல்படவுள்ளது.

இந்த நிறுவனம் தான் ADSL வன்பொருளுக்கு மாற்றாக VDSL மோடம்களை வழங்கவுள்ளது.

கொல்கத்தா நகரில் BSNL நிறுவனத்திற்கு 2.2 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

மேலும் BSNL நிறுவனத்தின் 40,000 டவர்களை மற்ற மொபைல் சேவை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உடன்படிக்கையில் 10,000 கோடி ருபாய் வருமானம் கிடைக்கிறது.

Ananth.R

No comments:

Post a Comment